Saturday, June 27, 2015

தடையாகிப் போன சாய்ந்தமருது நகர சபை!!!

தடையாகிப் போன
சாய்ந்தமருது நகர சபை

முன்னாள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் 2014.11.17   ஆம் திகதி ஒப்பமிட்டு அனுப்பப்பட்ட சாய்ந்தமருது நகர சபைக்கான கட்டளைச் சட்ட உத்தரவு.
சாய்ந்தமருது நகர சபைக்கானக்கான பதவிக்காலம் 2015.10.17 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




No comments:

Post a Comment