Friday, June 26, 2015

மஹிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை: ஜனாதிபதி ஊடகப்பிரிவு

விசேட அறிவித்தல்
மஹிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை

ஜனாதிபதி ஊடகப்பிரிவு


இன்று (26) ஆம் திகதி ஒரு சில தேசிய செய்தித்தாள்களில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்அவர்களுக்கும் இடையில் நேற்று (25) சபாநாயகருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையற்றவை என்பதை அறிவிக்கின்றோம். என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment