Friday, June 26, 2015

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும்  கலந்துகொண்டனர்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க விமான நிலையத்தில் அப்துல் கலாம் அவர்களை  வரவேற்றார்.




No comments:

Post a Comment