Monday, June 29, 2015

ஐக்கிய சமாதான முன்னணி சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

ஐக்கிய சமாதான முன்னணி
சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு
ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

ஐக்கிய சமாதான முன்னணி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் வந்திருப்பதால் இக் கட்சி சார்பில் வேட்பாளர்களாக களமிறங்க ஆர்வமுள்ள இயக்க வெறியற்ற இஸ்லாமியவாதிகளுக்கு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment