Monday, June 29, 2015

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் (படங்கள் இணைப்பு)


இன்று அலரி மாளிகையில்
இடம்பெற்ற இப்தார் நிகழ்வில்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில்  இன்று 29 ஆம் திகதி இடம்பெற்ற  இப்தார் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்கள்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment