Saturday, July 4, 2015

அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக
இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் எம்.எம்.எம். றிஸாம் அவர்களின் ஏற்பாட்டிலும்  மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) அவர்களின் பங்களிப்புடனும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் .எல். தவம் அவர்களின் வழிகாட்டலிலும் இன்று 4 ஆம் திகதி சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம். கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம்,கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத் உட்பட பல பிரமுகர்களும் கட்சிப் போராளிகளும் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment