Sunday, July 26, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருக்கு அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் அமோக வரவேற்பு (படங்கள் இணைப்பு)


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருக்கு
அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் அமோக வரவேற்பு

அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  றிஷாட் பதியுதீனுக்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் அமோக வரவேற்பை வழங்கியுள்ளனர்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை வளர்த்தவர்கள் அம்பாரை மாவட்ட மக்கள் நாங்கள் தான் என்று ஆவேசமாகக் கூறி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமையுடன் இணைந்தும் கொண்டனர்.




























No comments:

Post a Comment