Monday, August 24, 2015

நஸீர் அஹமட் அவர்களின் ஒழுக்கத்தைப் பாரீர்!

நஸீர் அஹமட் அவர்களின் ஒழுக்கத்தைப் பாரீர்!

முஸ்லிம் காங்கிரஸினால் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நியமனமான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை இப்புகைப்படங்களைக் கொண்டு கட்சி பேதமின்றித் முஸ்லிம் சகோதரர்களே தீர்மானியுங்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஏதோ பேச முற்படுகின்றார். அதற்காக கட்சியின் தலைவருக்கு மரியாதையாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அருகில் இடத்தை ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் வழங்காமல் கட்சியின் தலைவர் தலை குணிந்து கதைப்பதற்கு இடமளித்துள்ளார்.
இது கட்சித் தலைவருக்கு கொடுக்கும் சரியான மரியாதையா?
கட்சித் தலைவரின் மரியாதையை காப்பாற்ற வேண்டியது கட்சியிலுள்ள ஏனையவர்களின் கடமையல்லவா?





1 comment:

  1. இஸ்லாத்தில் சொல்லப்பட்டில்லை் எழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று.. நபியவர்கள் வரும் பொழுது ஸஹாபாக்கள் எழுந்து நிற்பதை தடுத்திருக்கிறார்கள்

    ReplyDelete