Monday, August 24, 2015

அமைச்சர்களாக மூவர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்

அமைச்சர்களாக மூவர் ஜனாதிபதி முன்னிலையில்
இன்று சத்தியப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக மூன்று அமைச்சர்கள் இன்று 24 ஆம் திகதி  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அரசாங்கத்தின்
 வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர
நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஸ
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதன்
ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.



No comments:

Post a Comment