Tuesday, September 1, 2015

நாடாளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஸ இன்று பதவியேற்பு.

நாடாளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஸ
இன்று பதவியேற்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் நாடாளுமன்றத்தில் இன்று எடுக்கப்பட்ட செல்பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் நாடாளுமன்றத்தில் இன்று எடுக்கப்பட்ட செல்பி இது.

No comments:

Post a Comment