Saturday, September 5, 2015

பொரல்லை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

பொரல்லை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு

விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று 5 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் பொரல்லை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை பிரிவுக்கு விஜயம் மேற்கொண்டார்.



No comments:

Post a Comment