Wednesday, October 28, 2015

ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமண ‘சங்கீத்’ நிகழ்ச்சி! (படங்கள்)

ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமண

‘சங்கீத் நிகழ்ச்சி! (படங்கள்)


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் நாளை (அக்டோபர் 29-ஆம் திகதி) நடைபெற உள்ளது. இந்தத் திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.


No comments:

Post a Comment