Thursday, October 1, 2015

மாணவர்களுக்கு உயிரோட்டமுள்ள கற்பித்தல் முறை

மாணவர்களுக்கு உயிரோட்டமுள்ள 

கற்பித்தல் முறை


கல்முனைக் கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த “றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு கடிதம் எழுதி தபால் இடும் முறை பற்றி தபால் அலுவலகத்திற்கு ஆசிரியைகள் அழைத்து வந்து உயிரோட்டமுள்ளதாகக் கற்பிப்பதைக் காணலாம்

உப தபால் அதிபர் எம்.எம். முபாறக் (உப தபால் அலுவலகம், ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது) அவர்களும் காணப்படுகின்றார்





No comments:

Post a Comment