Monday, November 2, 2015

தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி பிரதமர் ஜெனரல் பிரயுத் ஷான் ஓ சா இடையிலான சந்திப்பு (படங்கள்)

தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி
பிரதமர் ஜெனரல் பிரயுத் ஷான் ஓ சா இடையிலான சந்திப்பு


நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் ஷான் சா (General Prayut Chan-o-cha) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று 2 ஆம் திகதி திங்கள்கிழமை முற்பகல் தாய்லாந்து பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.








No comments:

Post a Comment