Thursday, November 26, 2015

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மோல்டா சென்றடைந்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
மோல்டா சென்றடைந்தார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று 26 ஆம் திகதி மாலை மோல்டா சென்றடைந்தார்.

மோல்டா அரசு மற்றும் பொதுநலவாய அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிள் மோல்டா சர்வதேச விமான நிவலயத்தில் வைத்து ஜனாதிபதியையும் அவரின் பாரியாரையும்  வரவேற்றனர்.


No comments:

Post a Comment