Monday, November 23, 2015

கிரபைட் நிறுவனத்தின் தலைவராக ஏ.எம்.மஜீத் கடமைகளைபொறுப்பேற்றுக் கொண்டார்

கிரபைட் நிறுவனத்தின் தலைவராக ஏ.எம்.மஜீத்
கடமைகளைபொறுப்பேற்றுக் கொண்டார்

கிரபைட் நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீனினால் நியமிக்கப்பட்டிருக்கும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற   சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான .எம்.மஜீத், தனது கடமைகளை நேற்று 23 ஆம் திகதி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவ்வைபவத்தில்  அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவர் .எம்.ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகாவான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.













No comments:

Post a Comment