Sunday, January 3, 2016

கால்களினால் கோதுமை மாவை பிசைந்து ரொட்டி செய்யும் அசிங்கம்!

கால்களினால் கோதுமை மாவை பிசைந்து
ரொட்டி செய்யும் அசிங்கம்

இலங்கையின் பல பாகங்களிலும் சில இடங்களில் சுகாதாரம் என்பது மிக மிக குறைவாக உள்ளதாக மக்களால் புகார் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய நாட்களில் இவற்றின் தன்மை மக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தி வருவதுடன் இவற்றினால் பல தீர்க்க முடியாத வியாதிகள் வருவதாகவும்கூறப்படுகிறது.

கொழும்பை அன்டிய பகுதி ஒன்றில் ரொட்டி செய்வதற்கு கோதுமை மாவை கால்களினால் பிசையும்  அசிங்கமான ஒரு காட்சியைக் காணலாம்.

No comments:

Post a Comment