Sunday, January 3, 2016

வர்த்தகப் பிரிவில் தேசிய ரீதியில் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவன் ஆகில் மொஹமட்

வர்த்தகப் பிரிவில் தேசிய ரீதியில் அதிசிறந்த

பெறுபேற்றைப் பெற்ற மாணவன் ஆகில் மொஹமட்



வர்த்தகப் பிரிவில் தேசிய ரீதியில் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களுள் முதலாமிடத்தை குருநாகல் மலியதேவா ஆண்கள் கல்லூரி மாணவன் கில் மொஹமட் பெற்றுள்ளார். இம்மாணவன் ஆங்கில மொழியில் பரீட்சைக்குத் தோற்றியே இந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார். இத்துறையில் மொத்தம் 60178 பேர் தேசிய ரீதியில் தோற்றியிருந்தனர்.



No comments:

Post a Comment