Tuesday, January 5, 2016

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரவேற்ற காட்சிகள்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களை
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரவேற்ற காட்சிகள்.....

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்கள் இன்று 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
இங்கு ஜனாதிபதி அவர்கள் வெகு விமர்சையாக பாகிஸ்தான் பிரதமரை வரவேற்ற காட்சிகள்.....








No comments:

Post a Comment