Monday, February 1, 2016

விஷேட வழிபாடுகளுக்காக மஹிந்த ராஜபக்ஸ கண்டி தலதா மாளிகைக்கு இன்று விஜயம்!

விஷேட வழிபாடுகளுக்காக மஹிந்த ராஜபக்ஸ

கண்டி தலதா மாளிகைக்கு இன்று விஜயம்!

விஷேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ கண்டியிலுள்ள தலதா மாளிகைகைக்கு இன்று 1 ஆம் திகதி திங்கள்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவரின் இந்த விஜயத்தின்போது, மஹிந்தானந்த அலுத்கமகே, லொகான் ரத்வத்த உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment