Friday, February 26, 2016

பேஸ்புக் வலைத்தள கணக்கில் மஹிந்தவை தோற்கடித்திருக்கும் மைத்திரி

பேஸ்புக் வலைத்தள கணக்கில்
மஹிந்தவை தோற்கடித்திருக்கும் மைத்திரி



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பேஸ்புக் வலைத்தள கணக்கில் மஹிந்த ராஜபக்ஸவை விட அதிகளவான விருப்பங்கள் (Likes) கிடைத்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன 8 லட்சத்து 73 ஆயிரத்து 815 Likes பெற்றுள்ளார். இதேவேளை மஹிந்த ராஜபக்ஸ 8 லட்சத்து 69 ஆயிரத்து 929 Likes பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவை விட 3 ஆயிரத்து 886 Likes பெற்று முன்னிலையில் உள்ளார்.

No comments:

Post a Comment