Thursday, April 28, 2016

மே மாதம் 2 ஆம் திகதி திங்கள்கிழமை வங்கிகளுக்கு விஷேட விடுமுறை

மே மாதம் 2 ஆம் திகதி திங்கள்கிழமை
வங்கிகளுக்கு விஷேட விடுமுறை



எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி திங்கள்கிழமை வங்கிகளுக்கு விஷேட விடுமுறை தினமாகும்.

தொழிலாளர் தினமான மே தினம் (மே 1 ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை வருவதால் இத்தினத்திற்கு அடுத்த நாளான 2 ஆம் திகதி திங்கள் கிழமையை வங்கிகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment