Monday, May 30, 2016

பிரதமர் ரணில் நாடு திரும்பினார்

பிரதமர்  ரணில் நாடு திரும்பினார்



107வது ரொடரி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் தென்கொரியா நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலையில் நாடு திரும்பியுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனை சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, தென்கொரியப் பிரதமரையும் சந்தித்து பல்தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment