Monday, May 30, 2016

சாய்ந்தமருதில் ஆயுர்வேத வைத்தியசாலை பெயர் பலகையில் SAINTHAMARUTHU எனும் எழுத்தில் N எங்கே?

சாய்ந்தமருதில் ஆயுர்வேத வைத்தியசாலை பெயர் பலகையில்

SAINTHAMARUTHU எனும் எழுத்தில்  N எங்கே?




சாய்ந்தமருதில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைக்கப் பட்டுள்ளது. அதன் பெயர் பலகையில் ஊரின் பெயர் ஆங்கில  எழுத்துக்களில்  SAITHAMARUTHU சாய்தமருது என்று எழுதப்பட்டிருப்பது குறித்து மக்களால் புகார் தெரிவிக்கப்படுகின்றது..

No comments:

Post a Comment