Monday, May 30, 2016

தேசிய சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்தும் வைபவம்

தேசிய சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்தும் வைபவம்

எதிர்வரும் ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்தும் வைபவம் நேற்று 30 ஆம் திகதி திங்கள்கிழமை முற்பகல் பொலன்னறுவை சேவாமுக்த முகாம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்








No comments:

Post a Comment