Saturday, July 30, 2016

அமெரிக்காவில் தீப்பிடித்து விழுந்த காற்று பலூன் 16 பேர் உயிரிழப்பு



அமெரிக்காவில் தீப்பிடித்து விழுந்த காற்று பலூன்
16 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் 16 பேருடன் வானில் பறந்த சூடான காற்று பலூன், தீடிரெ தீப்பிடித்து எரிய தொடங்கியது.

ஆஸ்டன் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது பலூன்  விபத்துக்குள்ளானதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தாக  ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.







No comments:

Post a Comment