Saturday, July 30, 2016

வஸீலா சாஹிர் எழுதிய“நிலவுக்குள் சில ரணங்கள்” சிறுகதைத் தொகுதி வெளியிட்டு விழா

வஸீலா சாஹிர் எழுதியநிலவுக்குள் சில ரணங்கள்
சிறுகதைத் தொகுதி வெளியிட்டு விழா


கல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதியநிலவுக்குள் சில ரணங்கள்சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா இன்று 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு - 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள அல் -ஹிதாயா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்-ஹாஜ் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வில் முதற்பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்..

pix by Ashraff A Samad.
















No comments:

Post a Comment