Sunday, August 28, 2016

சரத்குமார்-ராதிகா மகள் திருமணம்

சரத்குமார்-ராதிகா மகள் திருமணம்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் மகள் ரேயானுக்கும் கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடந்தது.
மணமகன் பட்டுவேட்டி பட்டுசட்டை அணிந்திருந்தார். மணமகள் ரேயான் சந்தன கலரில் பட்டுச்சேலை கட்டியிருந்தார். வேத மந்திரங்கள் ஓத வைதீக முறைப்படி திருமணம் நடந்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவரது தோழி சசிகலா நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.





















No comments:

Post a Comment