Thursday, September 29, 2016

வருடாந்த இடமாற்றங்கள் – 2017 இலங்கை நிர்வாக சேவை – விசேட தரம்


வருடாந்த இடமாற்றங்கள் – 2017

இலங்கை நிர்வாக சேவை – விசேட தரம்

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு எதிவரும் 2017.01.01 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரி அறிவித்துள்ளார்.



பெயர்
தற்போதுகடமைசெய்யும்இடம்
இடமாற்றலாகும் இடம்
ஐ. முஹம்மத் ஹனீபா 
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்
கிழக்கு மாகாண சபை
எம் சி முஹம்மத் ஷெரீப் 
கிழக்கு மாகாண சபை 
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்
ஏ.மன்சூர் 
சம்மாந்துறை பிரதேச செயலகம்
நீதி அமைச்சு
கே.விமலநாதன்
அம்பாறை மாவட்டச் செயலகம் 
ஊவா மாகாண சபை
எம்.ஐ.அமீர்
அம்பாறை மாவட்டச் செயலகம் 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
எம்.முஹம்மத் நெளபல்
ஓட்டமாவடி பிரதேச செயலகம்
Public Enterprices Development Ministry of
எஸ். கிரிதரன்
மட்டக்களப்பு  மாவட்ட செயலகம்
நிதி அமைச்சு
ஜனாபா ஆர்.யூ. அப்துல் ஜலீல்
நிந்தவூர் பிரதேச செயலகம்
நிதி அமைச்சு

No comments:

Post a Comment