Monday, February 27, 2017

சாய்ந்தமருது நகர சபை பெறுவதுக்கு தடையாய் உள்ள காரணிகள் இவைகள் தான் கணக்காளர் முஹைதீன்பாவா


சாய்ந்தமருது நகர சபை பெறுவதுக்கு

தடையாய் உள்ள காரணிகள் இவைகள் தான்

கணக்காளர் முஹைதீன்பாவா


சாய்ந்தமருது நகர சபை பெறுவதுக்கு தடையாய் உள்ள காரணிகள் இவைகள் தான் . இதுதான் உண்மை நிலை . இவைகள் பெற்றுக் கொள்ளப் படின் நகர சபை கிடைக்கும்
இக்கோரிக்கை சாய்ந்தமருது சகல மக்களின் கோரிக்கையா? அல்லது ஒரு சிறு குழுவின் கோரிக்கையா ?
இது சகல மக்களின் கோரிக்கை என நிறுவிக்கப் படவேன்டும்
கல்முனை மாநகர சபை முதல்வரின் (No Objection )அனுமதி வேண்டும்      
மாவட்ட அரசாங்க அதிபரின் சிபாரிசும் வேண்டும்
கல்முனை தொகுதி பாரளுமன்ற உறுப்பினரின் அனுமதி பெறப் படவேண்டும் .
இப் பிரதேசம் கல்முனை தேர்தல் தொகுதியில் வருவதினால் இப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரின் அனுமதி இல்லாமல் கொடுக்க முடியாது . எனவே கல்முனை தொகுதி பாரளுமன்ற உறுப்பினரின் அனுமதி பெறப் படவேண்டும் .
இவைகள் நான் பெற்றுக் கொண்ட தகவல்களே அன்றி எனதல்ல
Mohideen Bawa

No comments:

Post a Comment