Monday, February 27, 2017

வைத்திய அதிகாரிகளுக்கு நியமனங்கள்


வைத்திய அதிகாரிகளுக்கு நியமனங்கள்



வதிவிடப் பயிற்சியை பூர்த்தி செய்த 308 வைத்திய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பில் நாளை பிற்பகல் 1.30ற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment