Friday, February 3, 2017

கிழக்குப் பிராந்திய ஜ.தே.கட்சி முக்கியஸ்தர்களுக்கான கலந்துரையாடல்


கிழக்குப் பிராந்திய ஜ.தே.கட்சி

முக்கியஸ்தர்களுக்கான கலந்துரையாடல்

கிழக்குப் பிராந்திய ஜ.தே.கட்சி முக்கியஸ்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று பி.பகல் 4 மணிக்கு ஜ.தே.கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தலைமையில் நடைபெற்றது,

ஜ.தே, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஃ றூப் மற்றும் மாகான சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் சிறிகொத்தாவில் கடமை புரியும் எம்.ஏ. கபூர் (அமீர்) மற்றும் பலரும் கலந்து கொன்டனர்.




No comments:

Post a Comment