Wednesday, February 1, 2017

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்த

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு இன்று 1 ஆம் திகதி புதன் கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்திருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்தின் போது  திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே  மற்றும் அசாத் சாலி ஆகியோர்களும் இணைந்து கொண்டார்கள்.



No comments:

Post a Comment