Wednesday, March 1, 2017

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வெற்றி சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்


கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வெற்றி

சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினரிடம் வசம் இருந்த மக்களின் காணிகள் சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் 54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.


குறித்த காணிகள் இன்று 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





No comments:

Post a Comment