Wednesday, March 1, 2017

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன்அலி நிந்தவூர் மக்களிடம் கலந்துரையாடல்


முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன்அலி

நிந்தவூர் மக்களிடம் கலந்துரையாடல்


இன்று (2017-03-01) இஷா தொழுகையின் பின் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயலில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் அல்- ஹாஜ் எம்.ரீ.ஹசன்அலி அவர்கள் நிந்தவூர் மக்களிடம் சில கருத்துக்களை முன் வைத்து கலந்துரையாடியதோடு இது சம்மந்தமாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை பிரச்சாரக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து அதில் பல தெளிவான கருத்துக்களோடு பல விடையங்களை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்ர்.




No comments:

Post a Comment