Sunday, April 2, 2017

முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைக் கூட்டத்திலும் பொத்துவில் கூட்டத்திலும் மேடையில் அமர்ந்திருந்தவர்களின் முகத் தோற்றங்கள்


முஸ்லிம் காங்கிரஸின்

கல்முனைக் கூட்டத்திலும் பொத்துவில் கூட்டத்திலும்

மேடையில் அமர்ந்திருந்தவர்களின் முகத் தோற்றங்கள்

முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைக் கூட்டத்திலும் பொத்துவில் கூட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினதும் கூட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்களினதும் முகத் தோற்றங்களில் வித்தியாசங்கள் காணப்பட்டதை புகைப்படங்களில் இருந்து காணக்கூடியதாக இருந்தது.
ஒரு கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தவர்களின் முகங்கள் சந்தோஷமாகவும் மற்றொரு கூட்டத்தில் அவர்களின் முகங்கள் கலக்கமடைந்து கவலையான நிலையில் இருந்து கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளன.

கல்முனைக் கூட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்களின் முகங்கள் சந்தோஷமாகக் காணப்படுவதையும் பொத்துவில் கூட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்களின் முகங்கள் ஒரு கலக்கமான நிலையில் காணப்படுவதையும் இப்படங்கள் காட்டுகின்றன.


No comments:

Post a Comment