Sunday, April 2, 2017

இதில் எவர் கூறுவது சரி?


இதில் எவர் கூறுவது சரி?

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்துக்கு 435 மில்லியன் ரூபா செலவில் 03 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா என    சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ். தலைவர் அமைச்சர்  வூப்ப் ஹக்கீம் அவர்களின்  உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 04 மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எவரின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பது சரியான தகவல்?


No comments:

Post a Comment