Friday, June 30, 2017

ஜனாதிபதியின் செயலாளர் அபேகோன் இராஜினாமா


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் பீ.பி. அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
பீ.பி. அபேகோனுக்கு முதுகில் உபாதை ஏற்பட்டிருந்தாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment