Sunday, December 3, 2017

புத்தளம் அல்காசிமி கிராமத்தில் மக்தப் பிர்தௌஸ் வகுப்பின் இரண்டு வருட பூர்த்தி நிகழ்வு பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட்


புத்தளம் அல்காசிமி கிராமத்தில்

மக்தப் பிர்தௌஸ் வகுப்பின்

இரண்டு வருட பூர்த்தி நிகழ்வு

பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட்

புத்தளம் அல்காசிமி கிராமத்தில் நடைபெற்றுவரும் மக்தப் பிர்தௌஸ் வகுப்பின் இரண்டு வருட பூர்த்தி நிகழ்வு அதிபர் நவாசிர் (ரஷீதி) தலைமையில் இன்று (03) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மக்தப் பிர்தௌஸ் நிர்வாகக்குழு மற்றும் இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் (ISDA) அமைப்பு இணைந்து நடாத்திய இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீன் உட்பட உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment