Sunday, December 3, 2017

மஹரகம தேசிய இளைஞர் மத்திய நிலையத்தில் தொழில் வாய்ப்பு சந்தை


மஹரகம தேசிய இளைஞர் மத்திய நிலையத்தில்

தொழில் வாய்ப்பு சந்தை



தொழில் வாய்ப்பு சந்தையொன்று நாளை 4 ஆம் திகதி திங்கட்கிழமை மஹரகம தேசிய இளைஞர் மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

தொழிலுக்கான சந்தர்ப்பம், தொழில் தொடர்பான தகவல்கள், நிறுவனங்களுக்கு ஊழியர்களை தெரிவு செய்தல் முதலான தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment