Saturday, December 30, 2017

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பு


ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ்

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும்

மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பு

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பு இன்று 30 ஆம் திகதி சனிக்கிழமை  மருதமௌனையில் இடம்பெற்றது.

மருதமுனை அல் - ஹாஜ் நெய்னா முஹம்மத் (ஜேபி) அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மருதமுனை மத்திய குழுத் தலைவர் கலீல் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்களும் என பலர்  பங்கேற்றிருந்தனர்.



No comments:

Post a Comment