Wednesday, January 31, 2018

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3, 960 கோடி ரூபா வருமானம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு


வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம்

3, 960 கோடி ரூபா வருமானம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு


2016ஆம் ஆண்டு வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் மூவாயிரத்து 960 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.
இதில் மிளகு ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் ஆயிரத்து 80 கோடி ரூபாவாகும் என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனைத் திரவியங்களின் கிராக்கியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென வாசனைத் திரவியங்களின் கிராக்கியை மேம்படுத்துவதற்கான சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment