Wednesday, January 31, 2018

குர்ஆன் சம்பியன் ( Quran Champion ) வருடாந்த போட்டி நிகழ்ச்சி


பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை
( British Islamic School )

ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு

குர்ஆன் சம்பியன் ( Quran Champion )

வருடாந்த போட்டி நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும் .

தென் கிழக்கிலங்கையின் கல்முனை மாநகரில் செயட்பட்டு வரும் பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை( British Islamic School ) அதன் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் முதன் முதலில் குர்ஆன் சம்பியன் ( Quran Champion ) எனும் வருடாந்த போட்டி நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைப்பதில் உளமகிழ்வடைகிறது .

2018 ஆம் ஆண்டுக்கான இவ்விசேட
குர்ஆன் சம்பியன் போட்டிகளில் உங்கள் பிள்ளை செல்வங்களையும் பங்கு கொள்ளச் செய்து வெற்றி பெறச் செய்ய முயட்சிக்க வேண்டாமா ..!?

வெற்றி பெறும் மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படுவதுடன்
கனடாவில் நடாத்தப்படும் சர்வதேச இஸ்லாமிய போட்டிகளுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்...
இவ் அரிய வாய்ப்பினை தவற விடாதீர்கள்.
போட்டியாளர்களின் வயதெல்லை : 4 - 12
விண்ணப்ப முடிவுத் திகதி: 2018.02.08
முக்கிய குறிப்பு: 100 மாணவர்கள் மட்டுமே போட்டிக்கு உள் வாங்கப்படுவார்கள்...

போட்டி பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும்
விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள
British Islamic school நாடுங்கள்:

தொடர்புகளுக்கு :
British Islamic School
203 Main Street, Kalmunai
(Adjacent to Aazath Plaza Hall)
Telephone: 067 2 059 259
Hot line: 071 6 229 259

No comments:

Post a Comment