Monday, January 29, 2018

கேரளாவில் செயல்பட்டு வரும் இந்து ஐக்கிய வேதி அமைப்பு பித்தலாட்டம் வெளியானது...


கேரளாவில் செயல்பட்டு வரும்

 இந்து ஐக்கிய வேதி அமைப்பு

பித்தலாட்டம் வெளியானது...



கேரளாவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு பெண் தொழுகை செய்வது அதுபோல ஒரு வீடியோ வலம் வந்தது. முஸ்லிம்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது இந்த வீடியோ...
முதலில் நிற்பவன் சுகுமாரன் அடுத்தது நெஞ்சின் மேல் கைது வைத்து இருப்பவன் கோரல்...
இதில் உள்ளவர்கள், அந்தப் பெண்ணைத் தவிர யாருமே முஸ்லிம்கள் இல்லை. இவள் இரண்டு வாரத்துக்கு முன்பு கேரளா மலப்புரம் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் இவர் பேசியபோது...
பாங்கு சொல்ல அவசியமில்லை எனது கனவில் தோன்றியது என்று பேசியுள்ளார்.
இவள் ஒரு பள்ளியில் ஆசிரியராய் வேலை செய்கிறாள் இவள் பெயர் ஜாமிதா...
காவி தீவரவாதிகள் செய்த வேலை அம்பலமானது News 18 கேரளம் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது..
பாசிச RSS கைக்கூலி இந்த பெண், முஸ்லிம் போர்வையில் உள்ளவள். அப்பாவிகள், வறுமையில் உள்ள முஸ்லிம்களை மூலை சலவை செய்து பணத்துக்காகவும் சூடான வாழ்க்கை வாழ்வதற்காகவும் ஆசை வார்த்தகளை கூறி அவர்களை RSS பக்கம் இழுத்து செல்கிறார். ஆகவே சமுதாய பெண்கள் இது போன்ற போலி முஸ்லிம்களை அடையாளம் காண வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது...
சமுதாயத்தில் மூக்கை நுழைக்கும், சங்பரிவார கும்பலை அடையாளம் காண்போம்...

அல்லாஹ் பாதுகாப்பானாக !
குறிப்பு :
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்பதற்கு பதில் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும்போதே தெரிந்து கொள்ளலாம். இந்த பெண்ணுக்கு தொழுகை தெரியாது என்று...
தகவல்: ஹாபிஸ் முஹம்மது ரபீக் மிஸ்பாஹி

https://www.facebook.com/photo.php?fbid=1175742482568306&set=pcb.1175705139238707&type=3

No comments:

Post a Comment