Thursday, February 1, 2018

பெப்ரவரி 5ஆம் திகதி திங்கள்கிழமை விஷேட வங்கி விடுமுறை


பெப்ரவரி 5ஆம் திகதி திங்கள்கிழமை

விஷேட வங்கி விடுமுறை




எதிர்வரும் (பெப்ரவரி) 5 ஆம் திகதி திங்கள்கிழமை  வங்கிகளுக்கு விஷேட  விடுமுறை தினமாகும்.
தேசிய சுதந்திர  தினம்  விடுமுறை தினங்களில் ஒன்றான 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருவதன் காரணமாக இத்தினத்திற்கு அடுத்த தினமான 5 ஆம் திகதி திங்கள்கிழமை வங்கிகளுக்கு விஷேட  விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கள்கிழமை     அரச அலுவலகங்கள் வழமை போன்று செயல்படும்.

No comments:

Post a Comment