Thursday, March 1, 2018

வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட்


வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின்
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட்

வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி, அதிபர் புகாரி தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (01) கலந்து கொண்டார்.











No comments:

Post a Comment