Sunday, April 1, 2018

கண்டி கலவரம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட நால்வர் கைது


கண்டி கலவரம் தொடர்பில்
இராணுவ சிப்பாய் உள்ளிட்ட நால்வர் கைது


அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நால்வர் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவசிப்பாய் உட்பட நால்வரையே பொலிஸ் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment