Monday, April 2, 2018

வடக்கின் புனர்வாழ்வு விடயங்கள் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ்


வடக்கின் புனர்வாழ்வு விடயங்கள்
கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வட மாகாண புனர்வாழ்வு விடயங்கள் தொடர்பான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்படி வடக்கின் புனர்வாழ்வு விடயங்கள் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு


No comments:

Post a Comment