Monday, April 2, 2018

கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி றக்கீப்


கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி றக்கீப்

கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி றக்கீப் தெரிவாகியுள்ளார்!
பிரதி மேயராக காத்தமுத்து கணேஸ் தெரிவாகியுள்ளார்!!
சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினர் 9 உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.கா,வேட்பாளர்களின் மும்மொழிவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தமிழ் சகோதரிகளின் ஆதரவுடன் ரகீப் சட்டத்தரணி மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது
Rakeeb 22votes
Henri Mahendrean 7 votes


பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்ட  காத்தமுத்து கணேஷுக்கு - 14 வாக்குகள்







No comments:

Post a Comment