Monday, April 2, 2018

கல்முனை மாநகர சபை வரலாற்றில் முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதி மேயராகத் தெரிவு


கல்முனை மாநகர சபை வரலாற்றில்

முதல் முறையாக
தமிழர் ஒருவர் பிரதி மேயராகத் தெரிவு

கல்முனை மாநகர சபை வரலாற்றில் முதல் முறையாக இன்று தமிழர் ஒருவர் பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 காத்தமுத்து கணேஸ் என்பவரே இவ்வாறு கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்ட  காத்தமுத்து கணேஷுக்கு - 15 வாக்குகள் அளிக்கப்பட்டன. 




No comments:

Post a Comment